Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header | Tamil | English |
---|---|---|
District | தஞ்சாவூர் | Thanjavur |
Taluk | பாபநாசம் | Papanasam |
Village | கோயில்தேவராயன்பேட்டை | Kovil Devarayan Pettai |
Language | தமிழ் | Tamil |
Script | தமிழ் & கிரந்தம் | Tamil & Grantha |
Dynasty | சோழர் | Chola |
King | இராஜகேசரிபன்மர் | Rajakesaripanmar |
Header | Detail |
---|---|
Regnal Year | 17 |
Historical Year | 888 |
ARIE | 230/1923 |
Pre Published | SII_XIII_277 |
Village No | 2 |
Inscription Line | - |
Book Link | Link |
Header | Detail |
---|---|
Serial No | 3444 |
Book Name | Papanasam Vatta Kalvettukal: Volume -2 |
Author | Marxia Gandhi, N; Ramachandran, S |
Type | கோயில் |
Map | Longitude Coming Soon |
Keyword |
---|
கொடை |
Locus | : | மச்சபுரீஸ்வரர் கோயில் - அர்த்த மண்டப வடபுறச் சுவர். |
---|---|---|
Summary | : | முதற் பராந்தக சோழனின் 17, 13, 19, 2 ஆகிய ஆட்சியாண்டுகளில் வழங்கப் பட்ட கொடைகளும், அவற்றைக் கோயிலுடையார்கள் மூவர் பெற்றுக்கொண்டு செய்ய வேண்டிய ஏற்பாடுகளுக்குப் பொறுப்பேற்றுக் கொண்ட செய்தியும் குறிப்பிடப்படுகின்றன. இக்கல்வெட்டு சுந்தரசோழனின் 17-ஆவது ஆட்சியாண்டில் தொகுத்தெழுதப்பட்ட ஆவணமாகத் தெரிகிறது. அதில் சில மேல் நடவடிக்கை களும் இக்கல்வெட்டு எழுதப்பட்ட காலத்தில் செய்யப்பட்டுள்ளன. |
Inscription | : | - |
Notes | : | - |
About Database | |
---|---|
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. | |
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. | |
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன. | |
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. | |
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன. | |
Support for this project Donate |